தமிழ் கெண்டை யின் அர்த்தம்

கெண்டை

பெயர்ச்சொல்

  • 1

    (ஏரி, ஆறு முதலியவற்றில் கூட்டமாகக் காணப்படும்) செதில்கள் நிறைந்த, வெள்ளி நிறத்தில் சற்றுச் சிறியதாக இருக்கும் (உணவாகும்) மீன்.