தமிழ் கெத்து யின் அர்த்தம்

கெத்து

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு தன்னுடைய உயர்வையும் பெருமையையும் காட்டிக்கொள்ளும் போக்கு.

    ‘புதிய அதிகாரி அல்லவா; அதனால் கெத்தாக இருக்கிறார்’