தமிழ் கெதி யின் அர்த்தம்

கெதி

பெயர்ச்சொல்-ஆக

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு வேகம்; விரைவு; சீக்கிரம்.

    ‘கெதியாகப் போனால்தான் ரயிலைப் பிடிக்க முடியும்’
    ‘கெதியாகச் சாப்பிட்டுவிட்டு வா’
    ‘கெதியில் பரீட்சை முடிவுகள் வரவுள்ளன’