தமிழ் கெந்து யின் அர்த்தம்

கெந்து

வினைச்சொல்கெந்த, கெந்தி

  • 1

    (நடக்கும்போது) பாதத்தின் முன்பகுதியை மட்டும் தரையில் ஊன்றி எம்புதல்; உந்துதல்.

    ‘இரண்டு நாளாகக் குழந்தை ஏன் கெந்திக்கெந்தி நடக்கிறது?’

  • 2

    (கிட்டிப்புள் விளையாட்டில் மரத் துண்டை) துள்ளிப் போகச் செய்தல்.

    ‘இன்னும் கொஞ்சம் வேகமாகக் கெந்து’