தமிழ் கெம்பு யின் அர்த்தம்

கெம்பு

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு (ஆபரணங்களில் பதிக்கும்) கரும் சிவப்பு நிறக்கல்.

    ‘கெம்புத் தோடு’

  • 2

    அருகிவரும் வழக்கு கரும் சிவப்பு; அரக்கு.

    ‘கெம்பு நிறப் புடவை’