தமிழ் கெல்லு யின் அர்த்தம்

கெல்லு

வினைச்சொல்கெல்ல, கெல்லி

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு (நிலத்திலிருந்து வெளியே எடுக்க) தோண்டுதல்.

    ‘ஆணிவேரையே கெல்லி எறிந்துவிடுவதா?’