கெலி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

கெலி1கெலி2

கெலி1

வினைச்சொல்கெலிக்க, கெலித்து

வட்டார வழக்கு
 • 1

  வட்டார வழக்கு (போட்டியில்) ஜெயித்தல்; வெற்றிபெறுதல்.

  ‘பல்லாங்குழியில் என்னை ஏமாற்றிக் கெலித்துவிட்டாய்’

கெலி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

கெலி1கெலி2

கெலி2

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு வெறி.

  ‘எதற்கு இப்படி அவள்மீது கெலி கொண்டு திரிகிறான்?’
  ‘சரியான கெலிபிடித்தவன். எல்லாக் காணியும் அவனுக்கே வேண்டுமாம்’