தமிழ் கெளுத்தி யின் அர்த்தம்

கெளுத்தி

பெயர்ச்சொல்

  • 1

    (ஏரி, ஆறு முதலியவற்றில் காணப்படும்) செவுளின் இரு புறத்திலும் முள்ளும் மீசையும் உடைய, (உணவாகும்) மீன்.