தமிழ் கொக்கத்தடி யின் அர்த்தம்

கொக்கத்தடி

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு துறட்டி; அலக்கு.

    ‘கொக்கத்தடியால் இரண்டு தேங்காய் பிடுங்கிவிடு’
    ‘கிணற்றில் விழுந்த வாளியைக் கொக்கத்தடியால் எடுத்தாள்’