தமிழ் கொக்கரி யின் அர்த்தம்

கொக்கரி

வினைச்சொல்கொக்கரிக்க, கொக்கரித்து

  • 1

    (எச்சரிப்பதுபோல் கோழி) கூவுதல்.

    ‘பருந்தைப் பார்த்த கோழி கொக்கரிக்க, குஞ்சுகள் அதனிடம் ஓடின’

  • 2

    (ஒன்றைச் சாதித்துவிட்ட பாவனையாக அல்லது குரூரத் திருப்தியுடன்) வெற்று ஆரவாரம் செய்தல்.

    ‘தங்கள் அணி வெற்றி பெற்றுவிட்டதால் அவர்கள் கொக்கரிக்கின்றனர்’