தமிழ் கொக்கலிக்கட்டை யின் அர்த்தம்

கொக்கலிக்கட்டை

பெயர்ச்சொல்

  • 1

    சற்று உயரமான கட்டையைக் காலில் கட்டிக்கொண்டு அதன் மேல் நின்றபடி நடனம் ஆடும் ஒரு நாட்டுப்புறக் கலை/ இந்த நாட்டுப்புறக் கலையில் காலில் கட்டிக்கொள்ளும் கட்டை.