தமிழ் கொக்கான் வெட்டு யின் அர்த்தம்

கொக்கான் வெட்டு

வினைச்சொல்வெட்ட, வெட்டி

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (சிறுவர்கள்) சோழியை வைத்து விளையாடுதல்.

    ‘இரவில் கொக்கான் வெட்டாதே என்று எத்தனை முறைதான் சொல்லுவது?’