தமிழ் கொக்கி யின் அர்த்தம்

கொக்கி

பெயர்ச்சொல்

 • 1

  ஒன்றில் மாட்டத் தக்க வகையில் வளைவாக இருக்கும் உலோகம் முதலியவற்றால் ஆன இணைப்பு.

 • 2

  (மூட்டை போன்ற பொருளை) பிடித்துத் தூக்கப் பயன்படுத்தும், கூரிய முனையுடைய, வளைவான கம்பி பொருத்தப்பட்ட கருவி.

 • 3

  பேச்சு வழக்கு கேள்விக்குறி.

  ‘புரியாத இடங்களில் கொக்கி போட்டுவை’