தமிழ் கொக்கிப்புழு யின் அர்த்தம்

கொக்கிப்புழு

பெயர்ச்சொல்

  • 1

    குடலில் காணப்படும், (நோயை உண்டாக்கும்) ஒட்டுண்ணி வகையைச் சேர்ந்த சிறிய சிவப்பு நிறப் புழு.