தமிழ் கொக்கு யின் அர்த்தம்

கொக்கு

பெயர்ச்சொல்

  • 1

    ஈட்டி போன்ற கூர்மையான அலகும் வளைந்த கழுத்தும் நீண்ட கால்களும் கொண்ட (சதுப்பு நிலங்கள், நீர்நிலைகள் ஆகியவற்றில் காணப்படும்) வெள்ளை நிறப் பறவை.