தமிழ் கொக்கு மீன் யின் அர்த்தம்

கொக்கு மீன்

பெயர்ச்சொல்

  • 1

    வாயின் கீழ்ப் பகுதி நீண்டு கூர்மையாக அமைந்திருக்கும், மெலிதான உடலைக் கொண்ட, கடலிலோ நன்னீரிலோ காணப்படும் (உணவாகும்) சில வகை மீன்களின் பொதுப்பெயர்.