தமிழ் கொச்சைப்படுத்து யின் அர்த்தம்

கொச்சைப்படுத்து

வினைச்சொல்-படுத்த, -படுத்தி

  • 1

    மலினப்படுத்துதல்.

    ‘திரைப்படம் இளைஞர்களைக் கெடுக்கிறது என்று கொச்சைப்படுத்திப் பேச வேண்டாம்’
    ‘அரசியலுக்காகத் தொழிலாளர்களின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தாதீர்கள் என்று கேட்டுக்கொண்டார்’