தமிழ் கொசு யின் அர்த்தம்

கொசு

பெயர்ச்சொல்

  • 1

    மெல்லிய கூர்மையான குழலால் தோலைத் துளைத்து இரத்தத்தைக் குடிக்கும் சிறிய உயிரினம்.

    ‘அனோஃபிலஸ் என்னும் கொசுவினால் மலேரியா நோய் பரவுகிறது’

  • 2

    இலங்கைத் தமிழ் வழக்கு ஈ.