தமிழ் கொஞ்சநஞ்சம் யின் அர்த்தம்

கொஞ்சநஞ்சம்

பெயர்ச்சொல்

  • 1

    குறைந்த அளவு; மிகச் சிறிய அளவு.

    ‘தண்ணீர்ப் பிரச்சினையால் மக்கள் படும் துன்பம் கொஞ்சநஞ்சமல்ல’
    ‘கொஞ்சநஞ்சம் இருந்த சொத்தையும் அவர் குடித்தே அழித்துவிட்டார்’