தமிழ் கொட்டகை யின் அர்த்தம்

கொட்டகை

பெயர்ச்சொல்

 • 1

  (விழாக்கள், வீட்டில் நடக்கும் காரியங்கள் போன்றவற்றுக்குப் போடப்படும்) பந்தல்.

  ‘வீட்டின் முன் ஒரு பெரிய கொட்டகை போடப்பட்டிருந்தது’

 • 2

  பேச்சு வழக்கு (திரைப்பட, நாடக) அரங்கு.

 • 3

  (மாடுகளுக்கு வீட்டின் பின்புறத்தில் ஏற்படுத்தப்படும்) சாய்வான கூரை போட்ட இடம்.