தமிழ் கொட்டடி யின் அர்த்தம்

கொட்டடி

பெயர்ச்சொல்

  • 1

    காண்க: கொட்டில்

  • 2

    அருகிவரும் வழக்கு சிறைச்சாலை அறை.

    ‘சுதந்திரப் போராட்டத் தியாகிகள் பலர் தனிமைக் கொட்டடிகளில் அவதியுற்றனர்’