தமிழ் கொட்டாங்கச்சி யின் அர்த்தம்

கொட்டாங்கச்சி

பெயர்ச்சொல்

  • 1

    உடைத்த தேங்காயில் பருப்பை எடுத்த பிறகு உள்ள கடினமான ஓடு; சிரட்டை.