தமிழ் கொட்டாப்புளி மாதிரி யின் அர்த்தம்

கொட்டாப்புளி மாதிரி

வினையடை

  • 1

    (பெரும்பாலும் ஆண்களைக் குறித்து வரும்போது) கட்டுடலோடு; திடகாத்திரமாக.

    ‘தாத்தா உடம்பைப் பார். எழுபது வயதாகியும் இன்னும் கொட்டாப்புளி மாதிரி இருக்கிறார்’