தமிழ் கொட்டாவி யின் அர்த்தம்

கொட்டாவி

பெயர்ச்சொல்

  • 1

    (களைப்பு, தூக்கம் முதலியவற்றால்) வாயை அகலத் திறந்து வெளியே விடும் காற்று.