தமிழ் கொட்டிக்கொட்டி யின் அர்த்தம்

கொட்டிக்கொட்டி

வினையடை

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (ஒன்றின் மிகுதியைக் குறிக்கும்போது) பெருமளவில்; நிறைய.

    ‘அந்த ஊரில் தண்ணீர் கொட்டிக்கொட்டி வருமாம்’