தமிழ் கொட்டைபோடு யின் அர்த்தம்

கொட்டைபோடு

வினைச்சொல்-போட, -போட்டு

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (ஒரு தொழிலில்) எல்லா நுணுக்கமும் தெரிந்திருத்தல்.

    ‘அவர் பத்திரிகைத் தொழிலில் கொட்டைபோட்டவர்’