தமிழ் கொடாக்கண்டன் யின் அர்த்தம்

கொடாக்கண்டன்

பெயர்ச்சொல்

  • 1

    பிறருக்கு எதுவும் தராதவன்.

    ‘அவன் சரியான கொடாக்கண்டன் ஆயிற்றே. அவனிடமா கடன் கேட்பது!’