தமிழ் கொடிசுற்றிப் பிற யின் அர்த்தம்

கொடிசுற்றிப் பிற

வினைச்சொல்பிறக்க, பிறந்து

  • 1

    தொப்புள்கொடி கழுத்தைச் சுற்றியிருக்கும் நிலையில் குழந்தை பிறத்தல்.