தமிழ் கொடிமின்னல் யின் அர்த்தம்

கொடிமின்னல்

பெயர்ச்சொல்

  • 1

    கொடிபோல் மேலிருந்து கீழாகக் கிளைத்துத் தோன்றும் மின்னல்.

    ‘கொடிமின்னல் எப்போதாவதுதான் தோன்றும்’