தமிழ் கொடியடுப்பு யின் அர்த்தம்

கொடியடுப்பு

பெயர்ச்சொல்

  • 1

    ஒரு பெரிய அடுப்பும் அதிலிருந்து கிடைக்கும் வெப்பத்தைப் பயன்படுத்தும் வகையில் இணைக்கப்பட்ட சிறிய அடுப்பும் கொண்ட அமைப்பு.