தமிழ் கொடியிறக்கம் யின் அர்த்தம்

கொடியிறக்கம்

பெயர்ச்சொல்

  • 1

    கோயில், தேவாலயம், மசூதி ஆகியவற்றில் திருவிழாவின் முடிவை அறிவிக்கும் விதமாக, கொடிமரத்தில் ஏற்றியிருந்த கொடியை இறக்கும் சடங்கு.