தமிழ் கொடி அணிவகுப்பு யின் அர்த்தம்

கொடி அணிவகுப்பு

பெயர்ச்சொல்

  • 1

    (கலவரம் நிகழக் கூடும் என்று பொதுமக்கள் அஞ்சும் நிலைமையில் கலவரம் செய்யக்கூடியவர்களுக்கு எச்சரிக்கையாகவும் பொதுமக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தவும்) இராணுவத்தினர் அல்லது காவல்துறையினர் ஊரின் முக்கியச் சாலைகளில் நடத்தும் அணிவகுப்பு.

    ‘சாதிக் கலவரம் நடந்த பகுதியில் இராணுவத்தினர் கொடி அணி வகுப்பு நடத்தினர்’