தமிழ் கொடி தினம் யின் அர்த்தம்

கொடி தினம்

பெயர்ச்சொல்

  • 1

    ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 7ஆம் தேதி முப்படைகளின் அடையாளங்களைத் தாங்கிய சிறு கொடிகளைப் பொதுமக்களுக்கு விநியோகம் செய்து நிதி திரட்டுவதன் மூலம் முப்படைகளைச் சேர்ந்த தியாகிகளுக்கு நாடு மரியாதை செலுத்தும் நாள்.