தமிழ் கொடுக்கல்வாங்கல் யின் அர்த்தம்

கொடுக்கல்வாங்கல்

பெயர்ச்சொல்

  • 1

    தருவது, பெறுவது என்ற முறையில் பரிமாறிக்கொள்ளும் செயல்.

    ‘கொடுக்கல்வாங்கலில் ஏற்பட்ட பிரச்சினையால் அவர்கள் இப்போது பேசிக்கொள்வதே இல்லை’

  • 2

    திருமணத்தின் மூலம் ஏற்படுத்திக்கொள்ளும் உறவு.

    ‘எங்கள் குடும்பங்களுக்குள் பெண் கொடுக்கல்வாங்கல் கிடையாது’