தமிழ் கொடுக்காய்ப்புளி யின் அர்த்தம்

கொடுக்காய்ப்புளி

பெயர்ச்சொல்

  • 1

    சுருண்ட வடிவமும் பச்சை நிறத் தோலும் வெண்ணிறச் சதைப் பகுதியில் கருப்பு நிற விதையும் கொண்ட (துவர்ப்பும் இனிப்பும் உடைய) ஒரு வகைக் காய்/மேற்குறிப்பிட்ட காயைத் தரும் மரம்.