தமிழ் கொடுக்குக் கட்டிக்கொண்டு யின் அர்த்தம்

கொடுக்குக் கட்டிக்கொண்டு

வினையடை

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (ஒரு செயலில் ஈடுபடும்போது) முழுமூச்சாக; வரிந்துகட்டிக்கொண்டு.

    ‘இருக்கும் கால் காணி வயலையும் விற்கத்தான் கொடுக்குக் கட்டிக்கொண்டு வெளிநாட்டிலிருந்து வந்திருக்கிறானோ?’