தமிழ் கொடுக்குக் கேள்வி யின் அர்த்தம்

கொடுக்குக் கேள்வி

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (உண்மையைத் தெரிந்துகொள்வதற்கு) விடாமல் ஒருவரைத் தூண்டித்துருவிக் கேட்கும் கேள்வி.

    ‘எத்தனை கொடுக்குக் கேள்விகள் கேட்டும் அவனிடமிருந்து உண்மையைப் பெற முடியவில்லை’
    ‘என்ன கொடுக்குக் கேள்வி கேட்டாலும் அவன் பதில் சொல்லிச் சமாளித்துவிடுவான்’