தமிழ் கொடுக்குமதி யின் அர்த்தம்

கொடுக்குமதி

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (ஒருவர் மற்றவருக்கு) தர வேண்டிய பாக்கித் தொகை; நிலுவை.

    ‘கொடுக்குமதி பிழையாகப் போனதால் நண்பர்களுக்குள் பகை வந்துவிட்டது’
    ‘கடைக்குக் கொடுக்குமதி இருக்கிறதா?’