தமிழ் கொடுங்கோல் யின் அர்த்தம்
கொடுங்கோல்
பெயர்ச்சொல்
- 1
(ஒரு நாட்டில் மனித உரிமை, சுதந்திரம், நியாயம் முதலியவற்றை மதிக்காமல்) கொடும் அடக்குமுறையைக் கையாண்டு நடத்தப்படும் நிர்வாகம்.
‘இத்தகைய கொடுங்கோல் ஆட்சியைச் சரித்திரம் இதுவரை கண்டதில்லை’‘கொடுங்கோல் மன்னனை எதிர்த்து மக்கள் புரட்சி செய்தனர்’