தமிழ் கொடுத்துவை யின் அர்த்தம்

கொடுத்துவை

வினைச்சொல்-வைக்க, -வைத்து

  • 1

    (ஒருவர் ஒன்றை அடைவதற்கு) முற்பிறவியில் புண்ணியம் செய்திருத்தல்.

    ‘உன்னைக் கல்யாணம் பண்ணிக்கொள்ள அவனுக்குக் கொடுத்துவைக்கவில்லை’
    ‘உன் மனைவியும் நல்ல வேலையில் இருக்கிறாள்; நீ கொடுத்துவைத்தவன்’