தமிழ் கொடுப்பனவு யின் அர்த்தம்

கொடுப்பனவு

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (ஒருவருக்கு) கொடுக்க வேண்டிய தொகை.

    ‘அவருக்குக் கொடுப்பனவு எவ்வளவு என்று பார்த்துச் சொல்’