தமிழ் கொடுப்பினை யின் அர்த்தம்

கொடுப்பினை

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு கொடுத்துவைத்தது.

    ‘பெற்றோர்களைச் சிறிய வயதிலேயே நாங்கள் இழந்துவிட்டோம். எங்களுடைய கொடுப்பினை அவ்வளவுதான்’