தமிழ் கொடுப்பு யின் அர்த்தம்

கொடுப்பு

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (வாயினுள்) கடைவாய்ப் பல்லுக்கு அடுத்து இருக்கும் சதைப் பகுதி; கடைவாய்.

    ‘வெற்றிலையைக் கொடுப்புக்குள் அடக்கிக்கொண்டிருந்தான்’