தமிழ் கொடுப்புக்குள் சிரி யின் அர்த்தம்

கொடுப்புக்குள் சிரி

வினைச்சொல்சிரிக்க, சிரித்து

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (பிறரின் துன்பத்தைக் கண்டு) ரகசியமாக மகிழ்ச்சியடைதல்.

    ‘அவனுடைய தோல்வியைக் கண்டு அவர் கொடுப்புக்குள் சிரித்தார்’