தமிழ் கொடூரம் யின் அர்த்தம்

கொடூரம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    அருவருப்பை, பயத்தை அல்லது துன்பத்தை உண்டாக்கக் கூடிய கடுமை அல்லது கொடுமை.

    ‘கொடூர விபத்து’
    ‘என்ன கொடூரமான பார்வை!’
    ‘கொடூரமான வெயில்’