தமிழ் கொடையாளி யின் அர்த்தம்

கொடையாளி

பெயர்ச்சொல்

  • 1

    (பொதுவாக) ஒன்றைத் தானமாகத் தருபவர்/(குறிப்பாக) இரத்தம், உடல் உறுப்புகள் போன்றவற்றைத் தானமாகத் தருபவர்.

    ‘கல்லூரியின் முக்கியக் கொடையாளிகளில் ஒருவரின் பெயரை விளையாட்டு அரங்கத்திற்குச் சூட்டியுள்ளனர்’
    ‘இரத்தக் கொடையாளிகளை ஊக்குவிக்கச் சிறப்புச் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன’
    ‘தன்னார்வக் கொடையாளிகள்’