தமிழ் கொண்டலாத்தி யின் அர்த்தம்

கொண்டலாத்தி

பெயர்ச்சொல்

  • 1

    விரியக்கூடிய சிறிய கொண்டையையும் மெலிதான நீண்ட அலகையும் உடைய, உடலின் மேற்பகுதியில் மஞ்சளும் பழுப்பும் கலந்த நிறத்தையும் பின் பகுதியில் கருப்பு வெள்ளைப் பட்டைகளையும் கொண்ட ஒரு பறவை.