கொண்டாட்டம் -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : கொண்டாட்டம்1கொண்டாட்டம்2

கொண்டாட்டம்1

பெயர்ச்சொல்

 • 1

  (குடும்பம், சமூகம் போன்றவை சார்ந்த) சிறப்பு நிகழ்ச்சி; விழா.

  ‘வெள்ளிவிழாக் கொண்டாட்டங்கள்’
  ‘சுதந்திர தினக் கொண்டாட்டம்’
  ‘திருவிழாக் கொண்டாட்டம்’

 • 2

  உற்சாகம் கலந்த மகிழ்ச்சி.

  ‘விடுமுறை விட்டால் குழந்தைகளுக்குக் கொண்டாட்டம்தான்’

கொண்டாட்டம் -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : கொண்டாட்டம்1கொண்டாட்டம்2

கொண்டாட்டம்2

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு (இருவருக்கு இடையிலான) நெருக்கமான நட்பு.

  ‘அவர்கள் இரண்டு பேருக்குள் நல்ல கொண்டாட்டம் உண்டு’