தமிழ் கொண்டி யின் அர்த்தம்

கொண்டி

பெயர்ச்சொல்

வட்டார வழக்கு
  • 1

    வட்டார வழக்கு (கதவு முதலியவற்றில்) சங்கிலியின் முனையில் கொக்கி இணைக்கப்பட்டிருக்கும் அமைப்பு.

    ‘கதவில் கொண்டியை மாட்டினேன். ஆனால் பூட்ட மறந்துவிட்டேன்’