தமிழ் கொண்டு யின் அர்த்தம்

கொண்டு

இடைச்சொல்

  • 1

    ‘-ஆல்’ என்னும் உருபு உணர்த்தும் பொருளில் சொல்லுருபாகப் பயன்படும் இடைச்சொல்.

    ‘வாள்கொண்டு மரத்தை அறுத்தார்கள்’
    ‘கத்திகொண்டு வெட்டினான்’